சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: ஹர்மான் கார்டோன் சவுண்ட் ஸ்டிக் + "||" + Harman Kardon Soundsticks

வானவில்: ஹர்மான் கார்டோன் சவுண்ட் ஸ்டிக்

வானவில்: ஹர்மான் கார்டோன் சவுண்ட் ஸ்டிக்
உயர் ரக ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் ஹர்மான் கார்டோன் நிறுவனம் புதிதாக நான்கு ஸ்பீக்கர்கள் உள்ளடக்கிய சவுண்ட் ஸ்டிக்கை அறிமுகம் செய்துள்ளது.
இது 140 வாட் திறனில் ஒலியை வெளிப்படுத்தும். புளூடூத் இணைப்பு மூலமும் செயல்படுத்தலாம். இசை மற்றும் காட்சிகள் குறித்த விளக்கங்களைப் பெற தனித்து ஆடியோ சிஸ்டம் எதுவும் தேவைப்படாது. வை-பை இணைப்பு மூலமும் செயல்படுத்த முடியும். கூகுள் அசிஸ்டென்ட், அமேசான் அலெக்ஸா உள்ளிட்டவற்றின் மூலம் செயல்படுத்தலாம். இத்துடன் 100 வாட் திறனை 
வெளிப்படுத்தும் டூம் சவுண்ட் ஊபரும் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.25,999.