சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: ஸ்பிரிங் 2 இயர்போன் + "||" + Spring 2 earphone

வானவில்: ஸ்பிரிங் 2 இயர்போன்

வானவில்: ஸ்பிரிங் 2 இயர்போன்
ஆடியோ சாதனங்கள் உற்பத்தியில் 20 ஆண்டுகளுக்கும் அதிக அனுபவம் மிக்க பிக்யூஐஸ் ஆடியோ நிறுவனம் புதிதாக ஸ்பிரிங் 2 என்ற பெயரிலான இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
இதில் கழற்றி மாட்டும் வகையிலான ஸ்பிரிங் கேபிள் இருப்பது கூடுதல் சிறப்பாகும். இந்த இயர்போனில் 9 அடுக்குகள் நானோ பிஸோ எலெக்ட்ரிக் செராமிக் நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

மெமரி போம் மற்றும் சிலிக்கான் ஜெல் முனையைக் கொண்டிருப்பதால் காதினுள் மிகவும் மிருதுவாக சிறப்பாக பொருந்தும். பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்த இயர்போன் தி ஆடியோஸ்டோரில் மட்டுமே கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.14,990.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில்: மோட்டோரோலா இ7 ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா நிறுவனம் புதிதாக இ7 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
2. வானவில்: வயர்லெஸ் கீ போர்டு
மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஐகியர் நிறுவனம் வயர்லெஸ் கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது.
3. வானவில்: பாஸ்பட் புரோ இயர்போன்
மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் இந்திய நிறுவனமான பிட்ரோன் இரண்டு மாடல்களில் பாஸ்பட் விஸ்டா மற்றும் பாஸ்பட்ஸ் புரோ என்ற பெயர்களில் வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது.