சிறப்புக் கட்டுரைகள்

டி.சி.எல். வயர்லெஸ் நெக்பேண்ட் + "||" + DCL, Wireless neckband

டி.சி.எல். வயர்லெஸ் நெக்பேண்ட்

டி.சி.எல். வயர்லெஸ் நெக்பேண்ட்
நுகர்வோர் மின்னணு சாதன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் டி.சி.எல். நிறுவனம் வயர்லெஸ் இயர்போன் மற்றும் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
கருப்பு, நீலம், ஆரஞ்சு, பர்ப்பிள் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் இவை வந்துள்ளன. மிக துல்லியமான ஒலியை வழங்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நெக்பேண்ட் மாடல் மற்றும் ஹெட்போன் மாடல்களில் இவை வெளிவந்துள்ளன. அதிக சக்தி வாய்ந்த பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளதால் இவை அதிகபட்சம் 17 மணி நேரம் வரை செயல்படும்.

எஸ்.ஓ.சி.எல் 100 மாடலின் விலை – சுமார் ரூ.399, எஸ்.ஓ.சி.எல் 220 விலை சுமார் ரூ.499. எஸ்.ஓ.சி.எல் 330 விலை சுமார் ரூ.599. இதில் ஏ.சி.டி.வி 100 மாடல் விலை சுமார் ரூ.699. பிரீமியம் ரகமான எஸ்.ஓ.சி.எல் 200 பி.டி. விலை சுமார் ரூ.1,299. ஏ.சி.டி.வி 100. பி.டி. விலை சுமார் ரூ.1,799. இ.எல்.ஐ.டி 200 என்.சி. மாடல் விலை சுமார் ரூ.2,299. எம்.டி.ஆர் 200 மாடல் ஹெட்போன் விலை சுமார் ரூ.1,099. இ.எல்.ஐ.டி 400. என்.சி. மாடல் விலை சுமார் ரூ.6,999.