சிறப்புக் கட்டுரைகள்

ஸ்கல்கேண்டி இயர்போன் + "||" + Hear phone in Iskul Cande

ஸ்கல்கேண்டி இயர்போன்

ஸ்கல்கேண்டி இயர்போன்
டிஜிட்டல் நாய்ஸ் கேன் சலேஷன் வசதி உள்ளதால் சுற்றுப்புற இரைச்சல் முற்றிலுமாக தவிர்க்கப்படும்.
ஸ்கல்கேண்டி நிறுவனம் இண்டி சீரிஸில் புதிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் டிஜிட்டல் நாய்ஸ் கேன் சலேஷன் வசதி உள்ளதால் சுற்றுப்புற இரைச்சல் முற்றிலுமாக தவிர்க்கப்படும்.

இதில் டைல் டிராக்கிங் வசதி இருப்பதால், மறதியாக இயர்போனை வைத்து விட்டா லும் கண்டுபிடித்துவிட முடி யும். இதில் உள்ள பேட்டரி 32 மணி நேரம் செயல்பட வழிவகுக்கிறது. இதன் விலை சுமார் ரூ.10,999.