சிறப்புக் கட்டுரைகள்

உயர்திறன் மிக்க பிலிப்ஸ் மிக்சர் கிரைண்டர் + "||" + High efficiency Philips Mixer Grinder

உயர்திறன் மிக்க பிலிப்ஸ் மிக்சர் கிரைண்டர்

உயர்திறன் மிக்க பிலிப்ஸ் மிக்சர் கிரைண்டர்
சமையலறை சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் பிலிப்ஸ் நிறுவனம் உயர் திறன் மிக்க மிக்சர் கிரைண்டரை அறிமுகம் செய்துள்ளது.
மிக்சர் கிரைண்டர் இயங்கினாலும் அதிக சப்தம் வெளியாகாது. வழக்கமான மிக்சர் கிரைண்டர்கள் வெளியிடும் சப்தத்தை விட 50 சதவீத அளவுக்கு இதில் குறைவான சப்தமே வெளியாகும். அதேசமயம் இதன் செயல்பாடு இரு மடங்கு அதிகமாக இருக்கும்.

இதில் 750 வாட் திறன் கொண்ட மோட்டார் உள்ளது. அது அதிக சென்சார் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் விலை சுமார் ரூ.14,995. இதன் மோட்டாருக்கு 5 ஆண்டுகளும், பிற பாகங்களுக்கு 2 ஆண்டுகளும் உத்திரவாதம் அளிப்பதாக இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.