சிறப்புக் கட்டுரைகள்

நிக்கான் இஸட் 9 மிரர்லெஸ் கேமரா + "||" + Nikon Z9 Mirrorless camera

நிக்கான் இஸட் 9 மிரர்லெஸ் கேமரா

நிக்கான் இஸட் 9 மிரர்லெஸ் கேமரா
ஜப்பானைச் சேர்ந்த நிக்கான் நிறுவனம் நிக்கான் இஸட் 9 மாடல் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
இது முழு பிரேம், மிரர்லெஸ் மாடலாகும். புகைப்படக் கலைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இது அமைந்துள்ளது.

இதில் சி.எம்.ஓ.எஸ். சென்சார் மற்றும் இமேஜ் பிராசஸிங் என்ஜின் உள்ளது. இதில் 8-கே வீடியோ ரெகார்டிங் வசதி உள்ளது. இதனால் யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்வோருக்கும் இது ஏற்றதாகும்.