சிறப்புக் கட்டுரைகள்

ஒன் பிளஸ் 9 ஸ்மார்ட்போன் + "||" + One Plus 9 Smartphone

ஒன் பிளஸ் 9 ஸ்மார்ட்போன்

ஒன் பிளஸ் 9 ஸ்மார்ட்போன்
பிரீமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன் பிளஸ் தற்போது 9 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இது 6.55 அங்குல முழு ஹெச்.டி. அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 888 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் ஆக்சிஜன் 11 இயங்குதளம் கொண்டது.

இதன் பின்புறம் 48 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. ஒவ்வொன்றும் 2250 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட இரண்டு பேட்டரி கொண்ட இத்துடன் விரைவாக சார்ஜ் ஆக 65 வாட் சார்ஜரும் உள்ளது. இதனால் 29 நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும். இரண்டு சிம் போடும் வசதி உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.49,999. மற்றொரு மாடல் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகத்தோடு வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.54,999.

தொடர்புடைய செய்திகள்

1. ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்
இரண்டு சிம் கார்டுகளைப் போடும் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உடையது.