உபயோகமான தடுப்பூசி


உபயோகமான தடுப்பூசி
x
தினத்தந்தி 10 April 2021 12:45 PM GMT (Updated: 10 April 2021 12:45 PM GMT)

சத்தமே இல்லாமல் எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பூசி விரைவில் வர இருக்கிறது.

உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசியை பற்றி பேசிக்கொண்டிருக்க, சத்தமே இல்லாமல் எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பூசி விரைவில் வர இருக்கிறது. மனிதர்கள் மீது நடத்தப்பட்ட முதல்கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.

Next Story