பொழுதுபோக்கு


பொழுதுபோக்கு
x
தினத்தந்தி 10 April 2021 12:53 PM GMT (Updated: 10 April 2021 12:53 PM GMT)

13 வயது பெண்ணின் பொழுதுபோக்கை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

இங்கிலாந்தின் நார்விச் நகரை சேர்ந்த நதியா ஸ்பார் என்ற 13 வயது பெண்ணின் பொழுதுபோக்கை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். அவளது பொழுதுபோக்கு என்ன தெரியுமா...? கண்ணில் படும் பிளாஸ்டிக் குப்பைகளை எல்லாம் சேமிப்பது, சேமித்தவற்றை மறுசுழற்சி செய்வது.

Next Story