பி.எம்.டபிள்யூ. எப் 900 ஆர் போர்ஸ் எடிஷன்


பி.எம்.டபிள்யூ. எப் 900 ஆர் போர்ஸ் எடிஷன்
x
தினத்தந்தி 29 April 2021 12:07 PM GMT (Updated: 29 April 2021 12:07 PM GMT)

பிரீமியம் மோட்டார் சைக்கிள்களில் தனக்கென சிறப்பிடம் பெற்றுள்ள பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எப் 900 ஆர் போர்ஸ் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

மிகக் குறைந்த எண்ணிக்கையில் அதாவது மொத்தமே 300 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே இந்த மாடலில் தயாரித்து விற்பனை செய்யப்போவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர் விரும்பும் வண்ணத்தில் இந்த மோட்டார் சைக்கிள் அளிக்கப்படும்.

895 சி.சி. திறன் கொண்ட இது 105 பி.ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக்கூடியது. பி.எம்.டபிள்யூ. தயாரிப்பில் இது அதிக விலை கொண்ட மோட்டார் சைக்கிளாகும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.10.80 லட்சம்.


Next Story