மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் 4


மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் 4
x

மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்பேஸ் 4 லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.

இது 13.5 அங்குலம் மற்றும் 15 அங்குல திரையைக் கொண்டதாக வந்துள்ளது. இதில் 11-வது தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் உள்ளது. ஐரிஸ் எக்ஸ்.இ. கிராபிக் கார்டு மற்றும் ஏ.எம்.டி. ரைஸன் 7 உள்ளது.

இதில் 8 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. ரேம் உள்ளது. நினை வகத் திறனை எஸ்.எஸ்.டி. கார்டு மூலம் 512 ஜி.பி. வரை விரிவாக்கிக்கொள்ளலாம். 1.26 கி.கி எடை கொண்டது. 8 ஜி.பி. ரேம், 13.5 அங்குல திரை கொண்ட லேப் டாப் விலை சுமார் ரூ.1,02,999. இதில் 15 அங்குல திரை கொண்ட மாடல் விலை சுமார் ரூ.1,34,999.

Next Story