எம்.ஐ. டி.வி. 4 ஏ ஹாரிசன் எடிஷன்


எம்.ஐ. டி.வி. 4 ஏ ஹாரிசன் எடிஷன்
x
தினத்தந்தி 9 Jun 2021 3:42 AM GMT (Updated: 9 Jun 2021 3:42 AM GMT)

ஜியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான எம்.ஐ. தற்போது மிகவும் மெல்லியதான 40 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்கு தளம் கொண்டது.

இதில் உள்ளீடாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ உள்ளிட்ட தளங்கள் உள்ளன. இத்துடன் எம்.ஐ. ஹோம் செயலி மூலம் இணைப் பதால் பிற ஸ்மார்ட் சாதனங் களையும் ஒருங்கிணைக்கும் வசதி கிடைக்கும்.

மேலும் இதில் உள்ளீடாக கூகுள் குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டென்ட் ஆகியனவும் உள்ளன. 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. நினைவகம் மற்றும் 10 வாட் திறன் கொண்ட இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.23,999.

Next Story