சிறப்புக் கட்டுரைகள்

வேலைவாய்ப்பு செய்திகள்: ஆராய்ச்சி மையத்தில் வேலை + "||" + Employment News: Working at a research center

வேலைவாய்ப்பு செய்திகள்: ஆராய்ச்சி மையத்தில் வேலை

வேலைவாய்ப்பு செய்திகள்: ஆராய்ச்சி மையத்தில் வேலை
இந்திய அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் திட்ட விஞ்ஞானி, திட்ட அறிவியல் உதவியாளர், அதிகாரி, நிர்வாக உதவியாளர் என 85 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பதவி இடங்களை பொறுத்து அறிவியல் சார்ந்த பட்டபடிப்பு, முதுகலைப்படிப்பு, என்ஜினீயரிங், பி.டெக் படிப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான வயது, கல்வி தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட மேலும் 
விரிவான விவரங்களை ncpor.res.inஎன்ற இணையதளத்தில் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-7-2021.


தொடர்புடைய செய்திகள்

1. வேலைவாய்ப்பு செய்திகள்: பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு
பி.இ.சி.ஐ.எல் (BECIL) Broadcast Engineering Consultant India Limited நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2. வேலைவாய்ப்பு செய்திகள்; முதல் வணிக விமான பைலட்
கேரளாவின் முதல் வணிக விமான பைலட் என்ற பெருமையை 23 வயது ஜெனி ஜெரோம் பெற்றுள்ளார். ஆண்டாண்டு காலமாக ஆணாதிக்கம் நிறைந்த விமான போக்குவரத்து துறையில், ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்று கூறப்பட்ட பணிகளை பெண்களும் வெற்றிகரமாக செய்து வருகின்றனர்.
3. வேலைவாய்ப்பு செய்திகள் வங்கியில் 10,710 பணி இடங்கள் கடற்படையில் வேலை
வங்கி தேர்வுகளை நடத்தும் ஐ.பி.பி.எஸ். நிறுவனம் சார்பில் பல்வேறு வங்கிகளில் உள்ள காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.