சிறப்புக் கட்டுரைகள்

நோக்கியா ஜி 20 ஸ்மார்ட்போன் + "||" + Nokia G20 smartphone

நோக்கியா ஜி 20 ஸ்மார்ட்போன்

நோக்கியா ஜி 20 ஸ்மார்ட்போன்
நோக்கியா ஜி 20 ஸ்மார்ட்போன்.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக நோக்கியா ஜி 20 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.5 அங்குல ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர் உள்ளது. இது 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டது. இதற்கு 2 ஆண்டு இலவச சாப்ட்வேர் மேம்படுத்தும் வசதி மற்றும் பாதுகாப்பு வசதி அளிக்கப்படுகிறது.


இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. இதன் பின்புறம் 48 மெகா பிக் ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. எடை குறைவாகவும், மெல்லியதாகவும், ஸ்டைலானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்க வாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5050 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியுடன் கண்கவர் வண்ணங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் போனின் விலை சுமார் ரூ.12,999.


தொடர்புடைய செய்திகள்

1. போவா 2 ஸ்மார்ட்போன்
போவா 2 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.9 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது.
2. சாம்சங் கேலக்ஸி ஏ 22 ஸ்மார்ட்போன்
சாம்சங் கேலக்ஸி ஏ 22 ஸ்மார்ட்போன்.