சிறப்புக் கட்டுரைகள்

பிலிப்ஸ் டிரிம்மர் + "||" + Philips Trimmer

பிலிப்ஸ் டிரிம்மர்

பிலிப்ஸ் டிரிம்மர்
ராயல் பிலிப்ஸ் நிறுவனம் இளைஞர்களுக்கு பெரிதும் உதவும் வகையிலான டிரிம்மரை அறிமுகம் செய்துள்ளது.
இப்போது தாடி வளர்ப்பதோடு மட்டுமின்றி அதை ஸ்டைலாக டிரிம் செய்வது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தாங்கள் விரும்பும் வகையில் தாடியை டிரிம் செய்ய வசதியாக இந்த டிரிம்மர் இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் உள்ள பிளேடு முகத்தில் எவ்வித எரிச்சலையும் ஏற்படுத்தாத வகையில் ஷேவ் செய்யும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 வாரம் முதல் 4 வாரங்கள் வரை நிலைத்திருக்கும். இதன் விலை சுமார் ரூ.895 முதல் ஆரம்பமாகிறது.