சிறப்புக் கட்டுரைகள்

ஹைசென்ஸ் டொர்னாடோ ஸ்மார்ட் டி.வி. + "||" + Highsense Tornado Smart TV

ஹைசென்ஸ் டொர்னாடோ ஸ்மார்ட் டி.வி.

ஹைசென்ஸ் டொர்னாடோ ஸ்மார்ட் டி.வி.
ஸ்மார்ட் டி.வி.யை டொர்னாடோ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹைசென்ஸ் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் டி.வி.யை டொர்னாடோ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. 55 அங்குலம், 65 அங்குலம் மற்றும் 70 அங்குல திரையைக் கொண்டதாக இவை வந்துள்ளன.

4-கே ரெசல்யூஷனைக் கொண்டது. இதில் இடம் பெற்றுள்ள தலா 18 வாட் திறன் கொண்ட இரண்டு டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்கள் 36 வாட் திறனை வெளிப்படுத்தும். ஆண்ட்ராய்டு இயங்குதளமும் கொண்டது.

இதனால் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தேவையான செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியும். உள்ளீடாக கூகுள் குரோம்காஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ் டென்ட் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.91,990. இதில் 65 அங்குல மாடல் விலை சுமார் ரூ.71,990.