சிறப்புக் கட்டுரைகள்

ஹூயாவெய் பேண்ட் 6 ஸ்மார்ட் கடிகாரம் + "||" + Huawei Band 6 smart watch

ஹூயாவெய் பேண்ட் 6 ஸ்மார்ட் கடிகாரம்

ஹூயாவெய் பேண்ட் 6 ஸ்மார்ட் கடிகாரம்
முன்னிலை வகிக்கும் ஹூயாவெய் நிறுவனம் பேண்ட் 6 என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஹூயாவெய் நிறுவனம் பேண்ட் 6 என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 1.47 அங்குல தொடுதிரையுடன் நீர்புகா தன்மை கொண்டது.

இதய துடிப்பை துல்லியமாக அளவிடும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை உணர்த்தும். தூக்க குறைபாட்டை சுட்டிக்காட்டும். 96 விதமான விளையாட்டுகளில் எதில் ஈடுபட்டாலும் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை துல்லியமாகக் கணக்கிடும். 18 கிராம் எடை கொண்ட இந்த கடிகாரத்தில் 180 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் செயல்படும். இதன் விலை சுமார் ரூ.4,490.

தொடர்புடைய செய்திகள்

1. ஹானர் பேண்ட் 6 ஸ்மார்ட் கடிகாரம்
ஹானர் நிறுவனம் புதிதாக பேண்ட் 6 என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.