காப்பீட்டு நிறுவனத்தில் வேலை


காப்பீட்டு நிறுவனத்தில் வேலை
x
தினத்தந்தி 16 Sep 2021 12:30 PM GMT (Updated: 16 Sep 2021 12:30 PM GMT)

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் 300 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பணி நிறுவனம்: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம்

பணி பொறுப்பு: நிர்வாக அலுவலர்

பணியிடம்: 300

வயது வரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் (1-4-2021), தளர்வு உண்டு

கல்வி தகுதி: இளங்கலை, முதுகலை பட்டம் (60% தேர்ச்சி)

தேர்வு முறை: முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க: https://ibpsonline.ibps.in/niaraogaug21/

கடைசி தேதி: 21-9-2021

Next Story