சிறப்புக் கட்டுரைகள்

வொயிட் வெஸ்டிங்ஹவுஸின் ஆட்டோமேடிக் சலவை இயந்திரம் + "||" + Automatic washing machine of White Westinghouse

வொயிட் வெஸ்டிங்ஹவுஸின் ஆட்டோமேடிக் சலவை இயந்திரம்

வொயிட் வெஸ்டிங்ஹவுஸின் ஆட்டோமேடிக் சலவை இயந்திரம்
வொயிட் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் முழுவதும் தானியங்கி முறையில் செயல்படும் சலவை இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.
வொயிட் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் முழுவதும் தானியங்கி முறையில் செயல்படும் சலவை இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் நுகர்வோர் மின்னணு பிராண்டாக திகழும் வொயிட் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு செமி ஆட்டோமேடிங் சலவை இயந்திரத்தை அறிமுகம் செய்தது. தற்போது முழுவதும் தானியங்கி அடிப்படையில் செயல்படும் சலவை இயந்திரத்தை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன் பகுதியில் துணிகளைப் போடும் வகையில் (பிரன்ட் லோடிங்) இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் 6.5 கிலோ திறன் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.12,499. 8.5 கிலோ திறன் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.23,499. 10.5 கிலோ திறன் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.28,499. இதில் 40 லிட்டர் டிரம் உள்ளது. இது நுரை படிவதைத் தவிர்த்து அழுக்கை நீக்கி துணிகளை பிரகாசமாக துவைக்கும் திறன் கொண்டது. இதன் கண்ணாடி தண்ணீர் புகா தன்மை கொண்டது. டிஸ்பிளேயில் துணி துவைக்கும் நேரத்தை உணர்த்தும், கதவை மூடும் இன்டிகேட்டர் உள்ளிட்டவை உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. ஆட்டோமேடிக் கியர் மாடலில் போர்டு பிகோ
அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளில் போர்டு பிகோ மாடல் மிகவும் பிரசித்தி பெற்றது.