சிறப்புக் கட்டுரைகள்

மோட்டரோலா எட்ஜ் 20 புரோ + "||" + Motorola Edge 20 Pro

மோட்டரோலா எட்ஜ் 20 புரோ

மோட்டரோலா எட்ஜ் 20 புரோ
மோட்டரோலா நிறுவனம் புதிதாக எட்ஜ் 20 புரோ மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
மோட்டரோலா நிறுவனம் புதிதாக எட்ஜ் 20 புரோ மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.7 அங்குல ஓலெட் திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப் டிராகன் 870 பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உடையது.


இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. இதன் பின்புறம் 108 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது.

செல்பி பிரியர்களுக்கென முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதன் விலை சுமார் ரூ.36,999.