சிறப்புக் கட்டுரைகள்

கவாஸகி எம்.ஒய் 22. இஸட் 900 + "||" + Kawasaki MO 22. Z900

கவாஸகி எம்.ஒய் 22. இஸட் 900

கவாஸகி எம்.ஒய் 22. இஸட் 900
கவாஸகி நிறுவனம் இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய ரக மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
கவாஸகி நிறுவனம் இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய ரக மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது எம்.ஒய் 22. இஸட் 900 என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. கம்பீரமான வசீகரிக்கும் வடிவமைப்பு, சீறிப்பாயும் என்ஜின் ஆகியன இதன் சிறப்பம்சமாகும். 948 சி.சி. திறன் கொண்ட நான்கு சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. உறுதியான பிரேம், சொகுசான பயணத்துக்கு ஏற்ற சஸ்பென்ஷன், எல்.இ.டி. விளக்கு, 4.3 அங்குல டி.எப்.டி. தொடு திரை, கவாஸகி நிறுவன டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டது. சாலையின் தன்மைக்கேற்ப ஓட்டும் நிலையை மாற்றும் வசதி, ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி கொண்டது. வாகனம் ஓட்டுபவரது வசதிக்காக உருவாக்கப்பட்ட ரைடியோலஜி செயலியானது இதை ஓட்டுவதில் புதிய அனுபவத்தை நிச்சயம் தரும் என்கிறது இந்நிறுவனம்.தொடர்புடைய செய்திகள்

1. போக்ஸ்வேகன் போலோ, வென்டோ மேட் எடிஷன்
சொகுசு கார்களைத் தயாரிக்கும் போக்ஸ்வேகன் நிறுவனம் தனது பிரபல தயாரிப்புகளான போலோ மற்றும் வென்டோ மாடல் கார்களில் மேட் எடிஷனை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
2. போக்ஸ்வேகன் டைகுன் அறிமுகம்
போக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் என்ற பெயரில் புதிய எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது.
3. டாடா சபாரி கோல்டு எடிஷன் அறிமுகம்
டாடா மோட்டார்ஸ் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது சபாரி மாடலாகும்.
4. அடுத்த கல்வியாண்டு முதல் சமூகநீதி தொடர்பான புதிய பாடத்திட்டம் அறிமுகம்
அடுத்த கல்வியாண்டு முதல் சமூகநீதி தொடர்பான புதிய பாடத்திட்டம் அறிமுகம் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்.
5. டுகாடி மல்டி ஸ்டிராடா வி 4
சாகச பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட மல்டி ஸ்டிராடா வி 4 மாடலை டுகாடி அறிமுகம் செய்துள்ளது. மல்டி ஸ்டிராடா வி 4 எஸ் என்ற மாடலும் வெளிவந்துள்ளது.