சிறப்புக் கட்டுரைகள்

போக்ஸ்வேகன் போலோ, வென்டோ மேட் எடிஷன் + "||" + Volkswagen Polo, Vento Made Edition

போக்ஸ்வேகன் போலோ, வென்டோ மேட் எடிஷன்

போக்ஸ்வேகன் போலோ, வென்டோ மேட் எடிஷன்
சொகுசு கார்களைத் தயாரிக்கும் போக்ஸ்வேகன் நிறுவனம் தனது பிரபல தயாரிப்புகளான போலோ மற்றும் வென்டோ மாடல் கார்களில் மேட் எடிஷனை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
சொகுசு கார்களைத் தயாரிக்கும் போக்ஸ்வேகன் நிறுவனம் தனது பிரபல தயாரிப்புகளான போலோ மற்றும் வென்டோ மாடல் கார்களில் மேட் எடிஷனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் தனது ரேபிட் மாடலில் மேட் எடிஷனை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து தற்போது போக்ஸ் வேகனும் அத்தகைய மாடலை அறிமுகம் செய் துள்ளது. வழக்கமான மாடல்களைக் காட்டிலும் இதன் விலை சுமார் ரூ.15 ஆயிரம் அதிகமாகும்.


இரண்டு மாடல் கார்களிலும் உள்புறம் பெரிய அளவில் மாறுதல்கள் ஏதும் செய்யப்படவில்லை. 16 அங்குல அலாய் சக்கரம், தோல் உறை கொண்ட ஸ்டீயரிங் சக்கரம், கியர் ஹான்டில், இன்டீரியர் ரியர்வியூ மிரர், 6.5 அங்குல தொடு திரை, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரூயிஸ் கண்ட்ரோல், மழை உணர் வைபர், ஆட்டோ ஏர் கண்டிஷனிங் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. இவை இரண்டுமே 110 ஹெச்.பி. திறன், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப் படுத்தும் வகையிலான 1 லிட்டர் டி.எஸ்.ஐ. டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டவை.

தொடர்புடைய செய்திகள்

1. கவாஸகி எம்.ஒய் 22. இஸட் 900
கவாஸகி நிறுவனம் இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய ரக மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
2. போக்ஸ்வேகன் டைகுன் அறிமுகம்
போக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் என்ற பெயரில் புதிய எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது.
3. டாடா சபாரி கோல்டு எடிஷன் அறிமுகம்
டாடா மோட்டார்ஸ் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது சபாரி மாடலாகும்.
4. அடுத்த கல்வியாண்டு முதல் சமூகநீதி தொடர்பான புதிய பாடத்திட்டம் அறிமுகம்
அடுத்த கல்வியாண்டு முதல் சமூகநீதி தொடர்பான புதிய பாடத்திட்டம் அறிமுகம் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்.
5. டுகாடி மல்டி ஸ்டிராடா வி 4
சாகச பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட மல்டி ஸ்டிராடா வி 4 மாடலை டுகாடி அறிமுகம் செய்துள்ளது. மல்டி ஸ்டிராடா வி 4 எஸ் என்ற மாடலும் வெளிவந்துள்ளது.