சிறப்புக் கட்டுரைகள்

பிட்பிட் ஸ்மார்ட் கடிகாரம் + "||" + Fitbit Smartwatch

பிட்பிட் ஸ்மார்ட் கடிகாரம்

பிட்பிட் ஸ்மார்ட் கடிகாரம்
பிட்பிட் ஸ்மார்ட் கடிகாரம் தற்போது மேம்பட்ட அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.
இது இதய துடிப்பு அளவை தினசரி கணக்கிடும். சர்க்கரை நோயாளிகள் தங்களது ரத்தத்தில் சர்க்கரை அளவை தினசரி தெரிந்து கொள்ள முடியும். பிட்பிட் இதற்கென பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது.

இதை பதிவிறக்கம் செய்து இ.சி.ஜி., குளுக்கோஸ் அளவை தொடர்ந்து கண்காணித்து தெரிந்துகொள்ள முடியும்.