சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : கே.டி.எம். ‘எஸ்.பி 115’ புளூடூத் ஸ்பீக்கர் + "||" + Vanavil :KDM SP 115 Bluetooth Speaker

வானவில் : கே.டி.எம். ‘எஸ்.பி 115’ புளூடூத் ஸ்பீக்கர்

வானவில் : கே.டி.எம். ‘எஸ்.பி 115’ புளூடூத் ஸ்பீக்கர்
கே .டி.எம். நிறுவனம் கே.டி.எம். ‘எஸ்.பி 115’ என்ற பெயரில் புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. மிகச் சிறப்பான இசையை வெளிப்படுத்தும் வகையிலும், நீடித்து உழைக்கும் வகையிலும், எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு அழகிய தோற்றம், வடிவமைப்பு கொண்டதாக உள்ள இந்த ஸ்பீக்கரின் விலை சுமார் ரூ.1,499 ஆகும்.

இதில் ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ட் தொழில்நுட்பம் உள்ளதால், நீச்சல் குளம், நீர் வீழ்ச்சி அருகிலும் இதை வைக்கலாம். இதனால் பாதிப்பு ஏற்படாது. இதில் புளூடூத் 4.1 இணைப்பு உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலமும் இதில் பாடல்களை கேட்கலாம். பிற மின் சாதனங்களை ஏ.யு.எக்ஸ். மூலம் இணைத்து இசையை கேட்டு மகிழலாம். இதில் பண்பலை (எப்.எம்.) வானொலி வசதியும் உள்ளது. இதில் 1,200 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட லித்தியம் பேட்டரி உள்ளது. இது 8 மணி நேரம் செயல்பட உதவுகிறது. மஞ்சள், கருப்பு, கிரே, டூடில் கிரே, சிவப்பு உள்ளிட்ட 5 கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : அம்பரேன் போர்ட்டபிள் புளூடூத் ஸ்பீக்கர்
ஆடியோ சாதனங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் அம்பரேன் நிறுவனம் வெளியிடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் புதிய போர்ட்டபிள் ஸ்பீக்கரை (பி.டி 83) அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,999.
2. வானவில் : பிங்கர்ஸ் சூப்பர்லிட் புளூடூத் ஸ்பீக்கர்
மின்னணு கருவிகள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் பிங்கர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்ல வசதியாக புளூடூத் ஸ்பீக்கர்களை சூப்பர் லிட் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
3. வானவில் :மோரர் ஓவியம் கொண்ட புளூடூத் ஸ்பீக்கர்
ஜியோமி நிறுவனம் கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியம் கொண்ட புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பீக்கரை வெளியிலிருந்து பார்க்கும்போது உள்ளிருக்கும் பாகங்கள் தெளிவாகத் தெரியும்.