சிறப்புக் கட்டுரைகள்

வேர்ல்பூல் நவீன ரெபரிஜிரேட்டர் + "||" + Whirlpool Modern refrigerator

வேர்ல்பூல் நவீன ரெபரிஜிரேட்டர்

வேர்ல்பூல் நவீன ரெபரிஜிரேட்டர்
சமையல் அறை மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் வேர்ல்பூல் நிறுவனம் புதிய நவீன ரெபரிஜிரேட்டரை அறிமுகம் செய்துள்ளது.
இதில் 10 வகையான குளிர்நிலையை தேர்வு செய்யும் வசதிகள் உள்ளதால், உள்ளே வைக்கும் உணவுப் பொருட்களுக்கு ஏற்ற குளிர்நிலையைத் தேர்வு செய்ய முடியும்.

இதில் மேம்பட்ட தகவமைப்பு தொழில்நுட்பம் உள்ளது. இதனால் வெளிப்புற வெப்ப நிலைக்கேற்ப உள்ளுறை வெப்ப நிலையை இது மாற்றியமைத்துக்கொள்ளும்.

இதன் விலை சுமார் ரூ.44,500 (325 லி). 355 லி மாடல் விலை சுமார் ரூ.53,100. இதில் உள்ள உறை நிலை பகுதியில் வைக்கும் பொருட்கள் 15 நாட்கள் வரை கெடாமலிருக்கும். அதேபோல பால் சார்ந்த பொருட்கள் 7 நாட்கள் வரை கெடாமலிருக்கும்.