சிறப்புக் கட்டுரைகள்

டெக்னோ போவா 2 + "||" + Techno Pova 2

டெக்னோ போவா 2

டெக்னோ போவா 2
டெக்னோ நிறுவனம் போவா 2 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. 6.9 அங்குல முழு ஹெச்.டி. டிஸ்பிளே திரை உள்ளது.

இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 எஸ்.ஓ.சி. பிராசஸர் 6 ஜி.பி. ரேம் வசதியுடன் வந்துள்ளது. இதில் 128 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதன் பிரதான கேமரா 48 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. முன்புறம் 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது.

7 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட 18 வாட் விரைவாக சார்ஜ் ஆகும் வசதி, புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.7,990.