சிறப்புக் கட்டுரைகள்

சுஸுகி ஹயபுஸா + "||" + Suzuki Hayabusa

சுஸுகி ஹயபுஸா

சுஸுகி ஹயபுஸா
சுஸுகி நிறுவனம் தனது பிரீமியம் மாடலான ஹயபுஸாவை முழுவது மாக இறக்குமதி செய்து விற்பனை செய்ய உள்ளது.
இது 1,340 சி.சி. திறன் கொண்டதாகும். மேலும் 190 பி.ஹெச்.பி. மற்றும் 150 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் 299 கி.மீ. ஆகும். அலுமினியம் பிரேம் கொண்டது.

டிராக்‌ஷன் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், ஏ.பி.எஸ். வசதி, மூன்று ஓட்டும் நிலைகள் உள்ளது. எல்.இ.டி. முகப்பு விளக்கு, டி.எப்.டி. தொடு திரை, இரண்டு பக்கமும் சைலன்ஸர் வசதி கொண்டது.