சிறப்புக் கட்டுரைகள்

போக்ஸ்வேகன் கம்பர்ட்லைன் போலோ + "||" + Wolkswagen Comfortline polo

போக்ஸ்வேகன் கம்பர்ட்லைன் போலோ

போக்ஸ்வேகன் கம்பர்ட்லைன் போலோ
போக்ஸ்வேகன் நிறுவனம் தனது போலோ மாடலில் கம்பர்ட்லைன் என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விற்பனையக விலை ரூ.8.51 லட்சம். இது ஒரு லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. 110 பி.எஸ். திறனை வெளிப்படுத்தும். 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்ட இதில் 6 கியர்கள் உள்ளன. ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட் ரோல் சிஸ்டம் உள்ளது.

அத்துடன் இனிய இசையை வழங்க 7 அங்குல ப்ளாபுங்க்ட் மியூசிக் சிஸ்டம் உள்ளது. வெள்ளை, ஸ்டீல் கிரே, சிவப்பு, சில்வர் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் இது கிடைக்கும்.