சிறப்புக் கட்டுரைகள்

நான்காம் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா + "||" + Fourth generation skoda Octavia

நான்காம் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா

நான்காம் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா
ஸ்கோடா நிறுவனம் நான்காம் தலைமுறை ஆக்டேவியா மாடலை அறிமுகம் செய்துள்ளது.
பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் செக்கோஸ்லோவேகியா நாட்டைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் நான்காம் தலைமுறை ஆக்டேவியா மாடலை அறிமுகம் செய்துள்ளது. எம்க்யூபி பிளாட்பார்மில் தயாரான இந்த மாடல் பெட்ரோல் என்ஜினைக் கொண்டது.

இதில் 2 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் உள்ளது. 190 ஹெச்.பி. திறன் மற்றும் 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. 7 ஸ்பீடு டியூயல் கிளட்ச் வசதி கொண்டது. ஸ்டார்ட் செய்ததும்8 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும். இதன் விலை சுமார் ரூ.18 லட்சம்.