சிறப்புக் கட்டுரைகள்

கடற்படையில் வேலை + "||" + Working in the Navy

கடற்படையில் வேலை

கடற்படையில் வேலை
இந்திய கடற்படையில் மாலுமி பணி, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய கடற்படையில் மாலுமி பணி இடத்திற்கான ஆர்ட்டிபர் அப்ரண்டிஸ் (ஏஏ), இரண்டாம் நிலை அதிகாரி (எஸ்.எஸ்.ஆர்) என 2500 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 1-2-2001 முதல் 31-7-2004 ஆகிய வருடங்களுக்கு இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 30-6-2021. விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் அரசு வேலைக்காக 70 லட்சம் பேர் காத்திருப்பு
தமிழகத்தில் கடந்த ஜூலை மாத நிலவரப்படி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் பற்றிய தகவலை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டு உள்ளது.
2. என்ஜினீயர்களுக்கு வேலை
என்ஜினீயர்களுக்கு வேலை மொத்த பணியிடங்கள் 220
3. கொரோனா நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை: தமிழில் படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை
கொரோனா நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை: தமிழில் படிப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை நடிகர் சிவகுமார் வேண்டுகோள்.
4. இன்று முதல் தமிழகத்தில் வங்கிகளின் வேலை நேரம் குறைப்பு
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக வங்கிகளின் வேலை நேரம் இன்றுமுதல் குறைக்கப்படுகிறது. அதன்படி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று வங்கியாளர் குழுமம் உத்தரவிட்டுள்ளது
5. நல்ல மேய்ப்பரின் வேலை என்ன?
மனிதர்களை ஆபத்து இல்லாத பகுதிகளில் வழிநடத்திச் சென்றார். அங்கு இளைப்பாறுதலும் தந்தார். அவரைப் போலவே, பெற்றோர்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மேய்ப்பர்களாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொள்கிறார்.