சிறப்புக் கட்டுரைகள்

குட்டீஸ் ரெசிபி; பிரெஷ் பீட்சா + "||" + Cuties Recipe; Fresh pizza

குட்டீஸ் ரெசிபி; பிரெஷ் பீட்சா

குட்டீஸ் ரெசிபி; பிரெஷ் பீட்சா
கடைகளில் சமைக்கப்படும் பீட்சாக்களில் இருந்து, இந்த ‘பிரெஷ் பீட்சா’ வேறுபட்டது. இதை தயாரிப்பது மிக சுலபம்.
வீட்டில் இருக்கும் ‘ரஸ்க்' பிஸ்கெட்டை எடுத்து கொள்ளுங்கள். மேலும் வீட்டில் இருக்கும் தக்காளி, வெள்ளரி, சோளம் முத்துக்கள், ஆலிவ் பழங்கள் (இல்லாதபட்சத்தில் தேவையில்லை) இவற்றை பெற்றோரின் துணையோடு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, ரஸ்க் பிஸ்கட் மீது பரப்பி கொள்ளுங்கள். சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகு தூள் தூவினால் ரெசிபி ரெடியாகிவிடும்.