சிறப்புக் கட்டுரைகள்

ஐபால்கன் ஸ்மார்ட் டி.வி. + "||" + IBalcon Smart TV

ஐபால்கன் ஸ்மார்ட் டி.வி.

ஐபால்கன் ஸ்மார்ட் டி.வி.
டி.சி.எல். நிறுவனத்தின் துணை நிறுவன மான ஐபால்கன் நிறுவனம் எப் 2 ஏ சிரீஸில் ஸ்மார்ட் டி.வி.க்களை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
டி.சி.எல். நிறுவனத்தின் துணை நிறுவன மான ஐபால்கன் நிறுவனம் எப் 2 ஏ சிரீஸில் ஸ்மார்ட் டி.வி.க்களை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.13,499 லிருந்து ஆரம்பமாகிறது. இதில் உள்ளீடாக குரோம்காஸ்ட் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோர் ஆகியன உள்ளன. இது முழு ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்பம் கொண்டது.


இதனால் மற்றெந்த டி.வி.க் களிலும் கிடைக்காத மிகச் சிறப்பான ஒளி, ஒலி ஆகியன இதில் கிடைக்கும். செயற்கை நுண்ணறிவு நுட்பம் உள்ளதால் குரல் வழி சேனல் தேடும் வசதி உள்ளது. அதேபோல தங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்யும் வசதியும், உள்ளீடாக ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதியும் இதில் உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஏக்யூபிட் ஸ்மார்ட் கடிகாரம்
நொய்டாவைச் சேர்ந்த ஏக்யூபிட் நிறுவனம் ‘டபிள்யூ 5 எட்ஜ்’ என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
2. ஹைசென்ஸ் 55 அங்குல கியூலெட் டி.வி.
ஹைசென்ஸ் நிறுவனம் புதிதாக 55 அங்குலத்தில் கியூலெட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
3. ரியல்மி ஸ்மார்ட் கடிகாரம்
ரியல்மி நிறுவனம் புதிதாக வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 புரோ என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது.
4. ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் கவர்னர் உரையில் அறிவிப்பு
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.