சிறப்புக் கட்டுரைகள்

ஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம் + "||" + Apple Series 7 smartwatch

ஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்

ஆப்பிள் சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரம்
ஆப்பிள் நிறுவனம் புதிதாக சீரிஸ் 7 ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது.
44 மி.மீ. மற்றும் 45 மி.மீ அளவைக் கொண்டதாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் டயல் ரெடினா டிஸ்பிளே நுட்பம் கொண்டதாக இருப்பதால் இதன் திரை அளவு அதாவது காட்சிகள், தகவல்கள் தெளிவாக தெரியும். முந்தைய சீரிஸ் 6 கடிகாரத்தை விட இது மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஐ.பி 6.எக்ஸ் சான்று பெற்றுள்ளது. அதாவது தூசு மற்றும் நீர் புகா தன்மை கொண்டது. இ.சி.ஜி. செயலி, ஆக்சிஜன் அளவைக் கணக்கிடும் சென்சார் உள்ளிட்ட வசதிகள் கொண்டது. இதில் குவெர்டி கீ போர்டு வசதி உள்ளது. இதனால் தகவல்களை திரையில் டைப் செய்ய முடியும். 5 கண்கவர் நிறங்களில் இது வெளிவந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.29,375.