சிறப்புக் கட்டுரைகள்


ஆடலாம்.. நடிக்கலாம்.. ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்..

மனிதர்களுக்கு புதிது புதிதாக நோய்கள் ஏற்படும் இன்றைய சூழலில், புதிய சிகிச்சை முறைகளும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

பதிவு: மார்ச் 01, 09:15 PM

இழந்த வாழ்க்கையை பணத்தால் மீட்க முடியுமா?

மனிதர்களின் அடிப்படை குணாதிசயங்களில் இருந்து இந்த நூற்றாண்டில் காணாமல்போன விஷயங்கள் மூன்று.

பதிவு: மார்ச் 01, 08:49 PM

`ஆன்லைன்' ஆபத்து அச்சத்தில் பெண்கள்

வீடுகள் தோறும் சிறுமிகள் ஐந்து மணி நேரம் வரை `ஆன்லைன்' வகுப்புகளில் மூழ்கியிருக்கிறார்கள். அம்மாவோ, அப்பாவோ குறைந்தது எட்டு மணி நேரம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி உலகமே இணையதளத்தில் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எல்லாம் சரிதான்! ஆனால் உங்கள் குழந்தைகளுக்கு இணையதளத்தில் இருக்கும் ஆபத்துகள் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?

பதிவு: மார்ச் 01, 08:43 PM

குழந்தைக் கதைகளின் அரசன் ஆண்டர்சன்

குழந்தைகளுக்கான சிறுகதை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆண்டர்சன். இவரது பிறந்த நாளே குழந்தைகளுக்கான புத்தக தினமாக பின்பற்றப்படுகிறது.

பதிவு: மார்ச் 01, 07:32 PM

கால்களின் உயர வித்தியாசம்

மனிதனின் இரண்டு கால்களும் ஒரே உயரத்தில் ஒன்று போலவே தோற்றமளிப்பதுதான் இயல்பானது. ஆனால், சிலருக்கு இரண்டு கால்களில் ஒன்று மட்டும் உயரம் குறைந்தோ அல்லது வளைந்தோ இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

பதிவு: மார்ச் 01, 04:19 PM

சட்டமன்ற தேர்தல் 2021 :தென்றல் தவழும் தென்காசி தொகுதி கண்ணோட்டம்

2021 சட்டமன்ற தேர்தலில் தென்றல் தவழும் தென்காசி தொகுதி கண்ணோட்டம் குறித்து பார்க்கலாம்.

அப்டேட்: மார்ச் 02, 07:06 AM
பதிவு: மார்ச் 01, 09:20 AM

4 மாநில தேர்தல்; கேரளா, மேற்கு வங்காளத்தை குறிவைக்கும் இடதுசாரிகள்- மீண்டும் ஆட்சி கைகூடுமா?

4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இதில் கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் ஆட்சியை மீண்டும் பிடிக்க இடதுசாரிகள் கவனத்தை செலுத்தி வருகின்றன.

பதிவு: மார்ச் 01, 05:17 AM

ஆப்பிள் வினிகர் அவசியமா?

ஆப்பிளில் இருக்கும் சர்க்கரையை நொதிக்க வைத்து ஆப்பிள் வினிகர் தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறை ஆப்பிளை அசிடிக் அமிலமாக மாற்றுகிறது.

பதிவு: பிப்ரவரி 28, 10:55 PM

சிறுவனை தத்தெடுத்த போலீஸ் நிலையம்

குடும்பத்தை பிரிந்து தனிமையில் தவித்த 14 வயது சிறுவனை போலீஸ் நிலையமே தத்தெடுத்திருக்கும் நெகிழ்ச்சி சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது.

பதிவு: பிப்ரவரி 28, 10:32 PM

பழத்தோலிலும் பலன்கள்

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முன்பு பெரும்பாலானோர் அவற்றின் வெளிப்புற தோலை நீக்கிவிடுவார்கள். உள்ளே இருக்கும் விதைகளையும் குப்பையில் போட்டுவிடுவார்கள்.

பதிவு: பிப்ரவரி 28, 10:14 PM
மேலும் சிறப்புக் கட்டுரைகள்

5

News

3/7/2021 4:41:30 AM

http://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/3