மாநில செய்திகள்


மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி - செ.கு.தமிழரசன் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி என செ.கு.தமிழரசன் அறிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 19, 07:32 PM

நாடாளுமன்ற தேர்தல்; தமிழகம் முழுவதும் முதல் நாளான இன்று 20 பேர் வேட்பு மனு தாக்கல்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் முதல் நாளான இன்று 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

பதிவு: மார்ச் 19, 06:48 PM

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு; நிர்மலா தேவி ஜாமீனில் நாளை வெளிவருகிறார்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீனில் நாளை வெளிவருகிறார்.

பதிவு: மார்ச் 19, 05:56 PM

மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்படுவர்; கே.எஸ். அழகிரி

மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மார்ச் 19, 05:21 PM
பதிவு: மார்ச் 19, 04:22 PM

இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? -உயர்நீதிமன்றம்

அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பதிவு: மார்ச் 19, 04:22 PM

ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு: டாக்டர் கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றார்

ஓட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

அப்டேட்: மார்ச் 19, 04:05 PM
பதிவு: மார்ச் 19, 03:49 PM

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பயங்கரம்: நீதிபதியின் முன்பே மனைவியை கத்தியால் குத்திய கணவன்

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நீதிபதியின் முன்பே மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: மார்ச் 19, 02:57 PM

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் வெற்றி பெறப்போவது யார்? -தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்து தந்தி டி.வி. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

அப்டேட்: மார்ச் 19, 04:15 PM
பதிவு: மார்ச் 19, 01:59 PM

நாம் தமிழர் கட்சி போட்டியிடும் சின்னத்தை வெளியிட்டார் சீமான்

பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் கரும்பு விவசாயி சின்னத்தை வெளியிட்டார் சீமான். மேலும் 23-ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

பதிவு: மார்ச் 19, 12:46 PM

அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன் - நடிகர் கார்த்திக்

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அற்புதமாக உள்ளது . அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன் என நடிகர் கார்த்திக் கூறினார்.

பதிவு: மார்ச் 19, 12:42 PM
மேலும் மாநில செய்திகள்

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

News

3/19/2019 9:27:06 PM

http://www.dailythanthi.com/News/State/