பள்ளி அருகே மரத்தில் படர்ந்துள்ள மின்வயர்கள்


பள்ளி அருகே மரத்தில் படர்ந்துள்ள மின்வயர்கள்
x

Electric wires entangled in the trees near the school

ராணிப்பேட்டை

கலவை

கலவை பேரூராட்சியில் பஜார் வீதியில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

கலவை பேரூராட்சிஅலுவலகம் எதிரே உள்ளது.

இப்பள்ளி மேல் மின் வயர்கள் பல செல்கின்றது.

இவை காற்று அடித்தால் ஒன்றோடு ஒன்று உரசி மின் கசிவு ஏற்பட்டு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.

ஆகவே மரத்தின் மீது உள்ள மின்வயர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலரின் கோரிக்கையாகும்


Next Story