போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 1:14 AM IST)
Text Sizeபுளியங்குடி பள்ளியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தென்காசி
புளியங்குடி:
புளியங்குடி அய்யாபுரம் இந்திரா தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் டேனியல் தலைமை தாங்கினார். புளியங்குடி நகரசபை தலைவி விஜயா சவுந்தரபாண்டியன் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire