வெள்ளியணை, வாங்கல் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


வெள்ளியணை, வாங்கல் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Nov 2022 12:53 AM IST (Updated: 16 Nov 2022 12:56 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளியணை, வாங்கல் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

வெள்ளியணை, ஒத்தக்கடை, பாலம்பாள்புரம், குப்புச்சிபாளையம் ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி, முஷ்டகிணத்துப்பட்டி, ஒத்தக்கடை, சோமூர், வேடிச்சிபாளையம், எழுத்துப்பாறை, கல்லுப்பாளையம், திருமுக்கூடலூர், நெரூர் அக்ரஹாரம், நெரூர் வடபாகம், நெரூர் தென்பாகம், மரவாப்பாளையம், புதுப்பாளையம், அரங்கநாதன்பேட்டை, அச்சமாபுரம், பதினாறுகால் மண்டபம், செல்லிபாளையம், கோயம்பள்ளி, பெரிய காளிபாளையம், சின்ன காளிப்பாளையம், சேனப்பாடி, மல்லாம்பாளையம், முனியப்பனூர், பாலாம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்துரோடு, கருப்பாயி கோவில் தெரு, கச்சேரிபிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில், அனுமந்தராயன் கோவில், புதுத்தெரு, மார்க்கெட், அரசுகாலனி, பஞ்சமாதேவி, பூந்தோட்ட காளிப்பாளையம், கருங்கல் காலனி, லட்சுமிநகர், அம்பானி கார்டன், அருகம்பாளையம், கொங்குநகர் மெயின்ரோடு, தங்கம் நகர், எஸ்.பி.காலனி, அண்ணா காலனி, எம்.கே.நகர், பாலகிருஷ்ண நகர், வாங்கப்பாளையம், வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுத்தானூர், குப்புச்சிபாளையம், கோப்பம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், மின்னாம்பள்ளி, சங்காரம்பாளையம், பி.சி.காலனி, என்.புதூர், சிந்தாயூர், நன்னியூர், கோவில்பாளையம், வாங்கல் அக்ரஹாரம், துவராப்பாளையம், வாங்கல் பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.


Next Story