1 வயது பெண் குழந்தை `திடீர்' சாவு


1 வயது பெண் குழந்தை `திடீர் சாவு
x

1 வயது பெண் குழந்தை `திடீர்' என இறந்தது

திருநெல்வேலி

நெல்லை அருகே கீழப்பாட்டம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் ஒரு வயது மகள் காவியா, நேற்று இரவு தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த குழந்தை திடீரென உயிரிழந்தது. இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story