மது விற்ற 10 பேர் கைது


மது விற்ற 10 பேர் கைது
x

மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். இதில், சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததாக அந்தியூர் செம்புளிச்சாம்பாளையத்தில் ஆண்டியப்பன் (வயது 63), பவானி குருப்பநாயக்கன்பாளையத்தில் சந்தானம் (52), கோபி கலிங்கியத்தில் சரவணன் (54) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 75 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story