100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் போராட்டம்


100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் போராட்டம்
x

100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


விருதுநகர் யூனியன் சத்திரரெட்டியபட்டி பஞ்சாயத்தில் வேலை பார்க்கும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் அப்பகுதியில் தனியார் நிறுவனம் பாலம் அமைப்பதால் திட்டப்பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.



Next Story