ராமானுஜர் கூடத்தில் 100-வது ஆண்டு விழா


ராமானுஜர் கூடத்தில் 100-வது ஆண்டு விழா
x

ஆரணியில் ராமானுஜர் கூடத்தில் 100-வது ஆண்டு விழா நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி கொசப்பாளையம் பெரிய சாயக்கார தெருவில் கடந்த 1923-ம் ஆண்டு சின்னம்மாள் என்பவர் தனது வீட்டை ராமானுஜர் மடத்துக்கு தானமாக வழங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு

ராமானுஜர் மடத்தை நிர்வகிக்கும் விழா குழுவினர், தெருவாசிகள் இணைந்து ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி மலர்களால் அலங்கரித்து மகா பூஜை நடத்தினர்.

தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story