சென்னையில் 11-ந்தேதி மாரத்தான் ஓட்டம் - போக்குவரத்து மாற்றம்


சென்னையில் 11-ந்தேதி மாரத்தான் ஓட்டம் - போக்குவரத்து மாற்றம்
x

சென்னையில், வருகிற 11ந்தேதி சாஸ்திரி நகரில் தொடங்கி விவேகானந்தர் இல்லம் வரை மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

சென்னையில், வருகிற 11ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சாஸ்திரி நகரில் தொடங்கி விவேகானந்தர் இல்லம் வரை மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை மாரத்தான் ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி அடையாறு, மயிலாப்பூர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story