திருச்சி மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா


திருச்சி மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா
x

திருச்சி மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

திருச்சி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்ற, இறக்கங்களுடன் இருந்து வருகிறது. மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்த கொரோனா தொற்று, பின்னர் மீண்டும் சற்று குறைய தொடங்கியது. மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 11 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


Next Story