கோவில்பத்து பகுதியில் 12-ந்தேதி மின் நிறுத்தம்


கோவில்பத்து பகுதியில்  12-ந்தேதி மின் நிறுத்தம்
x

கோவில்பத்து பகுதியில் 12-ந்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி புறவழிச் சாலை பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகளுக்காக மின் பாதைகளை மாற்றி அமைக்கும் பணி வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனால் மதினா நகர், பனங்காட்டங்குடி ரோடு, கோவில்பத்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும்,புறவழிச் சாலை, கனகதுர்கா நகர், ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளுக்கும் 12-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


Next Story