காணாமல் போன 12 செல்போன்கள் மீட்பு


காணாமல் போன 12 செல்போன்கள் மீட்பு
x

காணாமல் போன 12 செல்போன்கள் மீட்கப்பட்டது.

திருச்சி

முசிறி போலீஸ் சரகத்தில் 2021-22-ம் ஆண்டுகளில் செல்போன்கள் தொலைந்து போனதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதனையடுத்து அதனை கண்டுபிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின் தலைமையில் தனிப்படை அமைத்து, சைபர் கிரைம் போலீசார் மூலம் தேடி வந்தனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் 12 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. இதனையடுத்து செல்போன்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story