வேலூரில் 12 போலீசார் கூண்டோடு மாற்றம்


வேலூரில் 12 போலீசார் கூண்டோடு மாற்றம்
x

வேலூர், லத்தேரி காவல் நிலைய போலீசார்12 பேர் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர்,

வேலூரில் 12 போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டுளள்னர்.வேலூர், லத்தேரி காவல் நிலைய போலீசார்12 பேர் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளை பிடிக்க தவறியதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


Related Tags :
Next Story