1,269 பேர் பிளஸ்-2 ஆங்கில தேர்வு எழுதவில்லை
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,269 பேர் பிளஸ்-2 ஆங்கில தேர்வு எழுதவில்லை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,269 பேர் பிளஸ்-2 ஆங்கில தேர்வு எழுதவில்லை
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. 56 மையங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. 14,386 மாணவ, மாணவிகள் ஆங்கில தேர்வு எழுத இருந்தனர். ஆனால் 13,117 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர். 12,69 பேர் தேர்வு எழுத வரவில்லை. பொதுத்தேர்வை முன்னிட்டு தேர்வு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு இருந்தது. 120 உறுப்பினர்களைக்கொண்ட பறக்கும்படையினர் தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணித்தனர்.
Related Tags :
Next Story