தடய அறிவியல் துறைக்கு நடமாடும் ஆய்வக வாகனங்கள்- முதல் - அமைச்சர் தொடங்கி வைத்தார்


தடய அறிவியல் துறைக்கு நடமாடும் ஆய்வக வாகனங்கள்-  முதல் - அமைச்சர்  தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 July 2022 2:45 PM IST (Updated: 1 July 2022 2:50 PM IST)
t-max-icont-min-icon

14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் சர்வதேச தரச்சான்றிதழ் பெற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்


Related Tags :
Next Story