விதிமுறைகளை மீறிய 18 கனரக வாகனங்களுக்கு அபராதம்
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 18 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்து.
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் அரியலூர் புறவழிச்சாலை-கல்லங்குறிச்சி ரவுண்டானா அருகே அரியலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத, தார்ப்பாய் சரியாக போடாத மற்றும் பிரதிபலிப்பான் ஒட்டாத 18 கனரக வாகனங்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire